• 视频
用户登录关闭
账号
密码
×
撒旦:黑暗2097播放HD中字

撒旦:黑暗

  • 主演: Mona·Bedre FJ Ayraa·Palak 
  • 导演: Manikandan·Ramalingam 
  • 分类: 剧情片
  • 地区: 印度 
  • 年份: 2026 
  • 2026-05-24
  • 短评: அஸ்தினாபுரம்என்கிறஒருமலைக்கிராமத்தில்1950,1977,1999எனமூன்றுகாலகட்டங்களில்கதைநடக்கிறது.அங்கேஆங்கிலேயர

扫描二维码打开

அஸ்தினாபுரம்என்கிறஒருமலைக்கிராமத்தில்1950,1977,1999எனமூன்றுகாலகட்டங்களில்கதைநடக்கிறது.அங்கேஆங்கிலேயர்ஒருவரால்சாத்தான்வழிபாடுதொடங்கப்பட்டதாகஒருகற்பனையைவரலாறுபோல்விவரிக்கிறதுபடத்தின்தொடக்கம்.அதாவது,அஸ்தினாபுரத்தில்வாழும்ஒருகுறிப்பிட்டபழங்குடிமக்கள்,காக்கைஉருவத்தில்சாத்தானைவழிபடுகின்றனர்.அதற்குமனிதஉயிர்களைப்பலிகொடுத்தால்தங்களுக்குநல்லதுநடக்கும்என்றுநம்பிஒருசடங்கைநிறைவேற்றுகின்றனர்.
  ஆனால்,அதில்ஒருதவறுநடந்துவிடுகிறது.அந்தத்தவறுபலதலைமுறைகளாகஅந்தஊரின்மீதானசாத்தானின்சாபமாகமாறிவிடுகிறது.அந்தஊரின்கிறிஸ்தவப்பள்ளியில்பயிலவருகிறான்நாயகன்(சுழல்இணையத்தொடர்புகழ்எஃப்.ஜே).அவன்காதலிக்கும்தன்னுடையவகுப்புத்தோழியானஐராவின்(சுவாதிகொலைவழக்குப்படப்புகழ்)அம்மாமோனாசாத்தானின்மீடியமாகமாறிவிடுகிறார்.
  இப்போதுஎஃப்.ஜே,அவனுடையதோழிமற்றும்அந்தஊரின்காவல்துறை,ஊர்மக்கள்,அந்தஊரின்பாதிரியார்,பள்ளியின்தலைமைமதர்உள்ளிட்டபலராலும்சாத்தானின்நகர்வுகளைத்தடுக்கமுடிந்ததா?சாத்தான்எப்படியெல்லாம்தன்னுடையஆட்டத்தைஆடினான்,நிகழ்காலத்தலைமுறையில்அவனுக்குக்கொடுக்கத்தயாரானநரபலிதடுக்கப்பட்டதாஎன்பதுகதை.

猜你喜欢

RSS订阅 - 百度蜘蛛 - 谷歌爬虫 - 网站地图

© 2026 www.sanjiuyy.com  by